Bootstrap Slider

ஜனநாயகத்தை அச்சுறுத்தும் சாஷிமகராஜ் கைது செய்ய வேண்டும் : அஸ்லாம் பாஷா கோரிக்கை

வரலாற்றை பின்னோக்கி இழுப்பது நாகரீக சமூகத்திற்கு ஏற்புடையதல்ல மதசார்பற்ற ஜனநாயகத்தை அச்சுறுத்தும் சாஷிமகராஜ் கைது செய் காங்கிரஸ் மாநில சிறுபான்மைத்துறை தலைவர் அஸ்லாம் பாஷா கோரிக்கை

நிகழ்வுகள்

தலைவர்

திரு.அஸ்லம் பாஷா அவர்கள் தமிழ்நாட்டில் 1973¬-ல், காங்கிரஸ் கட்சியின் மீது தீராத பற்று கொண்ட பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்தார்.