விழுப்புரம் மாவட்ட சிறுபான்மை துறை நிர்வாகிகள் கலந்தாலாய்வு கூட்டம்

விழுப்புரம் 15/02/2018: விழுப்புரம் மாவட்ட சிறுபான்மை துறை நிர்வாகிகள் கலந்தாலாய்வு கூட்டம் தற்போது விழுப்புரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில சிறுபான்மை துறை தலைவர் டாக்டர். திரு. ஜெ. Aslam Basha அவர்களின் பங்கேற்பில் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது!

 

 

 

 

 


நிகழ்வுகள்