குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை மாவட்ட கமிட்டி கூட்டம்

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறையின் மாவட்ட கமிட்டி கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் மத்திய அரசின் மக்கள் விரோத ஏமாற்று செயல்களை கண்டித்து கருங்கல், நடைக்காவு, குழித்துறை, திருவட்டார், முட்டைக்காடு, களியக்காவிளை, களுவன்திட்டை, புதுக்கடை, முழகுமுடு, குலசேகரம், இரவிபுதுா்கடை, மற்றும் பல்வேறு இடங்களில் மாலை நேர தர்ணா போராட்டம் நடந்த தீர்மானிக்கப்பட்டது

 


நிகழ்வுகள்