தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை சார்பில் இன்று 200க்கும் மேற்பட்டோர்,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை சார்பில் இன்று 200க்கும் மேற்பட்டோர், சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் திரு. இப்ராகிம் மற்றும் ஷாகிர்அஹமது ஆகியோர் தலைமையில், மாநில சிறுபான்மை துறை தலைவர் திரு.ஜெ.அஸ்லாம் பாஷா மற்றும் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு.திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலையில் தங்களை இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் இணைத்து கொண்டனர்

 

 

 

 

நிகழ்வுகள்