பேரறிவாளனுக்கு பரோல் வழங்கியதற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்: அஸ்லம் பாஷா

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் இருந்த பேரறிவாளனை ஒரு மாத கால பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கியதற்கு எதிராக வாணியம்பாடியில் ஆகஸ்ட் 28-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம் பாஷா அறிவித்துள்ளார்.

நிகழ்வுகள்