தமிழ்நாடு காங்கிஸ் கமிட்டி எஸ்.சி.துறை அல்லுசனை குட்டம்

 

சென்னை  03.02.2018 சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிஸ்

கமிட்டி எஸ்.சி.துறை தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை Ex MLA அவர்கள்

தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாநில நிர்வாகிகள், மற்றும்

மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில், தமிழ்நாடு சிறுபான்மை துறை தலைவர்

திரு. அஸ்லாம் பாஷா அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

 


நிகழ்வுகள்