மாநில துணைத் தலைவராக நியமனம்

 

 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சிறுபாண்மைத் துறை மாநில துணைத் தலைவராகநியமனம் செய்யபட்ட அஸ்மத்துல்லா சிறுபாண்மைத்துறை மாநிலத் தலைவர் அஸ்லம் பாஷா அவர்களை நேரில் சென்று நன்றி தெரிவித்தார். உடன் வேலூர் மத்திய மாவட்ட சிறுபாண்மைத்துறை தலைவர் இம்தியாஸ் அகமத் உட்பட பலர் இருந்தனர்.

 நிகழ்வுகள்