வாணியம்பாடியில் மஹாத்மா காந்தி நினைவு நாள் அனுசரிப்பு.

 

வாணியம்பாடியில் மஹாத்மா காந்தி நினைவு நாள் அனுசரிப்பு.

 

 

 

வாணியம்பாடி ஜன. 30 : வாணியம்பாடி புதூர் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாநிலத் தலைவர் ஜெ.அஸ்லம்பாஷா மாலை அணிவித்து மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்தினார். இதில் சிறுபான்மைத்துறை மாவட்ட தலைவர் இலியாஸ்கான், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பைசல்அமீன், சட்டமன்றத் தொகுதி தலைவர் முதசீர்பாஷா, மாவட்ட துணைத்தலைவர் சாந்தகுமார், நிர்வாகிகள் கவியரசன், ஈஸ்வரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.


வாணியம்பாடி புதூர் காந்தி இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் அதன் தலைவர் சண்முகம், பாஜக பிரமுகர் க.சிவபிரகாசம், சையத் நிசார்அஹமத் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தின

நிகழ்வுகள்