அம்பேத்கராரின் பிறந்தநாளில் நல்ல திட்டங்களை இயற்றி மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டிய அரசு

 

அம்பேத்கராரின் பிறந்தநாளில் நல்ல திட்டங்களை இயற்றி மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டிய அரசு பா.ஜ.க அரசு உத்தர பிரதேச மாநிலத்தில் மருத்துவ கல்லூரியில் தாழ்த்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடை ரத்து செய்துள்ளது.அம்பேத்கரை கேவலப்படுத்தும் செயலாகும் இந்த செயலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு வன்மையாக கண்டிக்கிறது.

உத்தர பிரதேச அரசியலை வைத்து இந்திய அரசியல் என்று பா.ஜ.க அரசு நினைக்கிறது.

கிணற்றில் உள்ள தவளைபோல் பா.ஜா.கா உள்ளது நுணலும் தன் வாயால் கேடும் என்ற பழமொழிக்கு ஏற்ப பா.ஜா. க தன் செய்யலலேயே கெடும் தூரம் வெகு தூரத்தில் இல்லை என்று பேசினார்.

நிகழ்வுகள்