காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை சார்பில் முன்னால் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு நாள் அஞ்சலி.

வாணியம்பாடி மே 27: முன்னாள் பிரதமர் பண்டித் ஜவஹர்லால் நேருவின் 53வது நினைவு நாளை முன்னிட்டு வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சி சிறுபான்மைத்துரை மாநில தலைவர் ஜே. அஸ்லம் பாஷா அவருடைய அலுவலகத்தில் நேருவின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். உடன் நகர தலைவர் பாரீத் அஹ்மத், கார்த்திக், கோடீஸ்வரன், சாந்த குமார், குமரவேல், வெங்கடேஷ், கவிராசன், ராஜ்குமார்  சுகுமார்   பைசல் அமீன், முதசிர் பாஷா உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் இருந்தனர்.

 

photopic

நிகழ்வுகள்