அமரர் ராஜீவ் காந்தியின் 25 வது நினைவு தினம்

இன்று (21.5.2016) சனிக்கிழமை அமரர் ராஜீவ் காந்தியின் 25 வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் தலைமையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்பு பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் கேரளா, கர்நாடக காங்கிரஸ் நிர்வாகிகளும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரும், தமிழக மேலிடப் பொருப்பாளரும் திரு.முகுல் வாஸ்னிக் அவர்களும் தமிழக காங்கிரஸ் மாநில சிறுபான்மை தலைவர் திரு.J அஸ்லாம் பாஷா அவர்களும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்

dgecef

நிகழ்வுகள்