பிஜேபிஇல் இருந்து விலகி திருமதி ஸ்டெல்லா மோதி காங்கிரஸ்யில் இணைந்தார்

may 09, சென்னை பிஜேபிஇல் இருந்து விலகி திருமதி ஸ்டெல்லா மோதி மற்றும் அவருடன் 100 பேர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். விழாவில் அகில இந்திய காங். சிறுபான்மை தலைவர் குர்ஷித் அகமது சையது மற்றும் அகில இந்திய காங். சிறுபான்மை துறையின் தெற்கு பொறுப்பாளர் திரு ஷைக் மஸ்தான் வலி தலைமை வகித்தனர். தமிழக காங்கிரஸ் மாநில சிறுபான்மை தலைவர் மனித நேயர் திரு.J அஸ்லாம் பாஷா முன்னிலை வகித்தார்.

 


dadcsa

நிகழ்வுகள்