திரு.J அஸ்லாம் பாஷா அவர்களுக்கு டெல்லியில் ராஷ்ட்ரிய கவுராவ் விருது வழங்க பட்டது

வாணியம்பாடி 10 மார்ச் :

தமிழக காங்கிரஸ் மாநில சிறுபான்மை தலைவர் மனித நேயர் திரு.J அஸ்லாம் பாஷா அவர்களுக்கு இன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் ராஷ்ட்ரிய கவுராவ் விருது வழங்க பட்டது

இவ்விருது சிறந்த சமுக சேவை செய்பவர்களுக்கு வருட வருடம் வழங்கப்படும் ஒன்றாகும்

இதற்கு முன் அஸாருதின்,விரப்ப மொய்லி போன்றவர்கள் பெற்று உள்ளனர். 
ஆனால்,

தமிழகத்தில் இருந்து இவ்விருது பெறும் முதல் நபர் திரு. J அஸ்லாம் பாஷா அவர்கள் ஆவார் ...
அவருக்கு 
அன்னை சோனியா காந்தி, எழுச்சி தலைவர் ராகுல்காந்தி, மக்கள் தலைவர் இளங்கோவன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தன

cxsfdscxx

நிகழ்வுகள்