தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில செயற்குழு கூட்டம்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில செயற்குழு கூட்டம் 21-02-2016 அன்று சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற போது மாநில சிறுபான்மை துணை தலைவர் S.M.யூசுப் கான் பேசிய போது எடுத்த படம்.
அகில இந்திய காங். சிறுபான்மை தலைவர் குர்ஷித் அகமது சையது கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.மாநில காங்கிரஸ் தன்மான தலைவர் EVKS இளங்கோவன் கலந்து கொண்டு சிறக்க வைத்தார்.மாநில சிறுபான்மை தலைவர் தரமான தளபதி Ad.அஸ்லம் பாஷா தலைமை தாங்கினார்.இதில் அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் திருநாவுக்கரசர்,மாநில காங். துணை தலைவர் APCV சண்முகம், மாநில காங். பொருளாளர் நாசே ராமச்சந்திரன்,SC,ST பிரிவு மாநில தலைவர் செல்வ பெருந்தகை,மாநில துணை தலைவர் TDK சித்திக்,மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன்,செயலாளர் முஸம்மில்,ராக்கி நவ்ஷாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ssdgsd

நிகழ்வுகள்