கிறிஸ்தவர்களுக்கு திரு.J. அஸ்லம் பாஷா கிறிஸ்துமஸ் வாழ்த்து.

கிறிஸ்தவர்களுக்கு தமிழ்நாடு சிறுபான்மை துறை மாநில தலைவர் திரு.J. அஸ்லம் பாஷா கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.  கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி திரு.J. அஸ்லம் பாஷா வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது.

“ஏழை எளியவர்களிடம் அன்பையும் கருணையும் பொழிந்த இயேசு பெருமான் பிறந்த பொன்னாளாகிய கிறிஸ்துமஸ் தினத்தில் அவரின் போதனைகலின் படி வாழ்ந்து இணக்கமான சமூகத்தினை உருவாக்க பாடுபடுவோம். கிறிஸ்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரு  மகிழ்ச்சி அடைகிறேன்”  இவ்வாறு தமிழ்நாடு சிறுபான்மை துறை மாநில தலைவர் திரு.J. அஸ்லம் பாஷா கூறினார்.

p p

நிகழ்வுகள்