தாழ்த்தப்பட்ட பெண் தாக்கப்பட்ட விவகாரம்: திரு. J.அஸ்லம் பாஷா நேரில் அறுதல்

வாணியம்பாடி. Dec.22: வாணியம்பாடி அடுத்த ஈச்சம்பட்டு பகுதியில் பொதுகுழாயில் குடிநீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகறாரில் அதே பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் மற்றும் அவருடைய மகள் ரேவதி ஆகியோர் உத்ரா என்ற பெண்ணை தாழ்த்தப்பட்ட பெண் என்று கூறி கீழே தள்ளி கால்களாலும் காலணியாலும் தாக்கியதில் பலத்த காயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உத்ராவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மைதுறை மாநில தலைவர் திரு. J.அஸ்லம் பாஷா மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறினார். மேலும் அந்த பெண்ணை தாக்கியவர்கள் மீது காவல்துறையினரிடம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இந்த சம்பவம் குறித்து உமராபாத் போலிசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

 pp

 
 
 
   

நிகழ்வுகள்