அன்னை சோனியா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தர்காவில் பிரத்தனை.

9th டிசம்பர் , சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபாண்மைதுறை சார்பாக அன்னை சோனியா காந்தியின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் இன்று போல் என்றும் நீண்ட, நெடுங்காலம் சிறந்த நலத்துடன் வாழ தாஷமகான்யில் அமைந்துள்ள தர்காவில் சிறப்புப் பிரத்தனை நடைப்பெற்றது இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபாண்மைதுறை மாநில தலைவர்  திரு J. அஸ்லம் பாஷா அவர்கள் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சிறுபாண்மைதுறையின் அரசியல் ஆலோசகர் திரு. G..B.மோகன் காந்தி கலந்து கொண்டார். வட சென்னை சிறுபாண்மைதுறை  மாவட்ட  தலைவர் திரு. ஜியாஉல்லஹ், மத்திய சென்னை சிறுபாண்மைதுறை  மாவட்ட  தலைவர் திரு.A.V. ஆப்ரோஷீ அஹ்மத், சிறுபாண்மைதுறையின் தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை மாநில தலைவர் திரு. N.காஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வுகள்