சென்னையில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவி

7th டிசம்பர், சென்னை : சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபாண்மைதுறை மாநில தலைவர் J. அஸ்லம் பாஷா நேரில் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார். ஓட்டேரி, தாஷமகான், கண்ணிகபுரம், வியாசர்பாடி ஆகிய பகுதிகலுக்கு சென்ற அஸ்லம் பாஷா அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். இதே போல் மற்ற மாவட்ட சிறுபாண்மை தலைவர்களும் தங்களால்  முடிந்த அளவிற்கு பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டு கொண்டார்

மாவட்ட  தலைவர்கள் ஜியாஉல்லஹ், ஆப்ரோஷீ அஹ்மத் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

1 3

நிகழ்வுகள்