மழையால் பதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு மற்றும் நிவாரண நிதி

வாணியம்பாடி 18 நவ: வரலாறு காணாத வடகிழக்குப் பருவமழையால் வாணியம்பாடியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டியதில் கச்சேரி சாலை மற்றும் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு சி.எல் கலோனியில் 100 க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது. மழையால் பதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மைதுரை மாநில தலைவர் அஸ்லம் பாஷா ஆறுதல் கூறி உணவு மற்றும் நிவாரண நிதியை வழங்கினார். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை எட்டி கூட பார்க்காத நிலையில் அஸ்லாம் பாஷா தொடர்ந்து உதவிகள் செய்து வருவது வாணியம்பாடி மக்களைக் வெகுவாக கவர்ந்து உள்ளது. இன்பமாக இருந்தாலும் சரி துன்பமா இருந்தாலும் சரி களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக ஒன்றியிருக்கும் ஒரே தலைவர் திரு. அஸ்லம் பாஷா அவர்கள் மட்டுமே என்று வாணியம்பாடி மக்கள் கூறினர்.

floodflood

நிகழ்வுகள்