இந்தியா முதல் கல்வி அமைச்சர் மவுலானா அப்துல் கலாம் 127- வது பிறந்த நாள்

வாணியம்பாடி 11 நவ : இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும் சுதந்திர போராட்ட தியாகியுமான மௌலாலானா அபுல் கலாம் ஆசாத் 127 வது பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சி சிறுபான்மைதுரை அலுவலகத்தில் நடைபெற்றது .இதில்தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாநில தலைவர் அஸ்லாம் பாஷா கலந்துகொண்டு மௌலாலானா அபுல் கலாம் ஆசாத் திருஉருவ படத்திற்கு மலர் துவி மரியாதையை செலுத்தினார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும் சுதந்திர போராட்ட தியாகியுமான மௌலாலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்தநாள் முன்பு கல்விநாளாக கொண்டாடப்பட்டு வந்தது.நாளடைவில் மாநில அரசுகள் புறக்கணித்து விட்டது.மேலும் சென்னையில் உள்ள அறிஞ்சர் அண்ணா அரசு யூனானி கல்லூரியில் யூனானி மருத்துவம் படிக்க மொத்தம் 26 இடங்கள் உள்ளன.இதில் உருது மொழி படித்த மாணவர்கள் பயின்று வருகின்றனர் .இந்நிலையில் தமிழக அரசு 2015-16 கல்வி ஆண்டு முதல் 10ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் தமிழ் கட்டாய பாடம் ஆகியதால் இரண்டு வருடத்திற்கு பிறகு தமிழகத்தில் உருது மொழி படித்த மாணவர்கள் இருக்க வாய்ப்பு இருக்காது .இதனால் அரசு யூனானி கல்லூரியில் யூனானி மருத்துவம் படிபதற்கான உள்ள 26 இடங்கள் காலியாக இருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஆகையால் தமிழக அரசு உருது மொழ கட்டயபாடமாக வேண்டும், அரசு யூனானி மருத்துவக்கல்லூரி தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார்.

தமிழக அரசு 2015-16 கல்வி ஆண்டு முதல் 10ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் தமிழ் கட்டாய பாடம் ஆகியதால் இரண்டு வருடத்திற்கு பிறகு தமிழகத்தில் உருது மொழி படித்த மாணவர்கள் இருக்க வாய்ப்பு இருக்காது .இதனால் அரசு யூனானி கல்லூரியில் யூனானி மருத்துவம் படிபதற்கான உள்ள 26 இடங்கள் காலியாக இருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஆகையால் தமிழக அரசு உருது மொழ கட்டயபாடமாக வேண்டும், அரசு யூனானி மருத்துவக்கல்லூரி தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார்.

நிகழ்வுகள்