நிர்வாகிகள் அறிவிப்பு.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை கமிட்டி தலைவர் J.அஸ்லம் பாஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் ராகுல் காந்தி ஆகியோரது ஆலோசனையின் பேரில், அகில இந்திய காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் குர்ஷித் அகமது சையித் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரின் ஒப்புதலோடு தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறையின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

துணைத் தலைவர்கள்

1. திரு. டி.டி.எஸ். சித்திக்
2. திரு. எஸ்.எம். யூசுப் கான்
3. திரு. ஐ. ஸ்டீபன் ராஜ்
4. திரு. ஏ.ஆர். வசீம் ராஜா

மாவட்டத் தலைவர்கள்

S.No

மாவட்டம்

பெயர்

1 வட சென்னை திரு. எஸ். ஜியாவுல்லா
2 மத்திய சென்னை திரு. ஏ.வி. அப்ரோஸ் அஹமத்
3 மத்தியசென்னை திரு. ஏ. அஹ்மத் பாஷா
4 தென்சென்னை திரு. புல்லட் எஸ்.என். ராஜதுரை
5 திருவள்ளூர் வடக்கு திரு. ஜே. முஹம்மது தாரிக்
6 காஞ்சீபுரம் வடக்கு டாக்டர் ஜஸ்டன் எபிநேசர்
7 காஞ்சீபுரம் தெற்கு திரு. எஸ். அப்துல் ரசாக்
8 விழுப்புரம் வடக்கு திரு. லு. முஹம்மது இம்ரான்கான்
9 விழுப்புரம் தெற்கு திரு. எச். சாதுல்லா கான்
10 கடலூர் தெற்கு திரு. வி. ஷாஜகான்
11 திருவண்ணாமலை வடக்கு திரு. பி. அன்சர் பாஷா
12 திருவண்ணாமலை தெற்கு திரு. ஏ.எம். ஷாஜகான்
13 வேலூர் மாநகர் திரு. எம். வாஹித் பாஷா
14 வேலூர் கிழக்க திரு. கே. முஹம்மது ஷாகிருத்தீன்
15 வேலூர் மேற்க திரு. ஏ. இலியாஸ் கான்
16 கிருஷ்ணகிரி திரு. கே.ஜி.எம். ஜாவீத் கான்
17 தருமபுரி திரு. ஜாகிர் உசேன்
18 நாமக்கல் திரு. எஸ். சையத் அபுபக்கர்
19 சேலம் மாநகர் திரு. ஜெ. ஷாஜகான்
20 சேலம் கிழக்கு திரு. ஏ. சையத் முஸ்தபா
21 சேலம் மேற்கு திரு. எம். ஜான் ஜெயபால்
22 ஈரோடு மாநகர் திரு. ஜெ. சுரேஷ்
23 ஈரோடு வடக்கு திரு. எஸ்.எம்.எச். முஹம்மத் இலியாஸ்
24 திருப்பூர் மாநகர் திரு. ஆர். இஸ்மாயில்
25 திருப்பூர் புறநகர் திரு. கே. ஜவஹர்
26 கோயமுத்தூர் மாநகர் திரு. அப்துல் பர்வேஸ்
27 கோயமுத்தூர் புறநகர் திரு. ஜாக்சன் நேசகுமார்
28 நீலகிரி திரு. எம். முஹம்மது ஷபீக்
29 கரூர் திரு. எம். சவுகத் உசேன்
30 திண்டுக்கல் கிழக்கு திரு. எம். காஜா மொய்தீன்
31 திண்டுக்கல் மேற்கு திரு. ஹைருல்லா
32 திண்டுக்கல் மாநகர் திரு. எம். முபாரக் சேட்
33 தேனி திரு. ஏ.எம். ராஜா முகம்மது
34 மதுரை மாநகர் திரு. எஸ். மீர் பாஷா
35 மதுரை தெற்கு திரு. வி. ஷாக்கப்பா
36 திருச்சி மாநகர் திரு. ஏ. மன்சூர் அலி
37 திருச்சி வடக்கு திரு. ஏ. அப்துல் சித்திக்
38 திருச்சி தெற்கு திரு. ஏ. முஹம்மத் ஆரிப்
39 பெரம்பலூர் திரு. ஜி. நசிருத்தீன்
40 அரியலூர்
திரு. ஜே.வி. நிக்சன்
41 தஞ்சாவூர் மாநகர் திரு. லு. அலாவுதீன்
42 தஞ்சாவூர் வடக்கு திரு. ஏ. இமாம் அலி
43 தஞ்சாவூர் தெற்கு திரு. பர்க்கத் அலி
44 நாகப்பட்டிணம் வடக்கு திரு. ஜெ. நவாசுதீன்
45 நாகப்பட்டிணம் தெற்கு திரு. எம். முஹம்மது ரபீக்
46 புதுக்கோட்டை திரு. ஏ.ஆர். முகம்மது மீரான்
47 சிவகங்கை திரு. எம்.ஆர். சையத் இப்ராகிம்
48 இராமநாதபுரம் திரு. ஏ. நசிருத்தீன்
49 தூத்துக்குடி மாநகர் திரு. என். மொய்தீன்
50 தூத்துக்குடி வடக்கு திரு. அருள்தாஸ்
51 தூத்துக்குடி தெற்கு திரு. ஜெ. ஜெபா ஜியோன்
52 திருநெல்வேலி மாநகர் திரு. எம்.எஸ். ஜாஹிர் உசேன்
53 திருநெல்வேலி மேற்கு திரு. பி. சையத் அலி
54 கன்னியாகுமரி கிழக்கு திரு. பி. செல்வகுமார்
55 கன்னியாகுமரி மேற்கு திரு. எஸ். ஜாகிர் உசேன்
56 திருவாரூர் திரு. டி.ஏ.எம். அப்துல் அமீது
57 ஈரோடு தெற்கு திரு. எல். ஆண்டனி பீட்டர்

நிகழ்வுகள்