ஆசிபாக்களுக்கு நீதி வழங்கமுடியாத அரசு முஸ்லிம் பெண்களை பாதுகாப்பதாக கூறுவது வேடிக்கை:

 

ஆசிபாக்களுக்கு நீதி வழங்கமுடியாத அரசு முஸ்லிம் பெண்களை பாதுகாப்பதாக கூறுவது வேடிக்கை : அஸ்லம் பாஷா

 

 

56 இஞ்ச் மோடி அரசு மாதங்களில் அனைத்து துறைகளிலும் தோல்வியுற்று மக்களிடமிருந்து அண்ணியமான நிலையில் RSS அடிப்படைவாதிகளின் நன்மதிப்பைப் பெறவே முத்தலாக் மசோதாவை அவசர அவசரமாக நிறைவேற்றியுள்ளது.அடித்து அழ வைக்கலாம் சிரிக்கவக்கமுடியாது என்ற சிவில் உரிமை உளவியல் கூட புரியாத மோடி அரசின் இந்த மசோதா நிறைவேற்றம்.

 

கடந்த காலங்களில் சமுக சீர்திருத்த இயக்கங்ளின் தலைவர்கள் ராஜாராம் மோகன்ராய் விரேசலிங்கம் ஷ்மிநரசுசெட்டி எஸ்.எம்.நரசிம்மம் பீ.வெங்கட்ராமசாஸ்திரி லோகித்வாடி தேஷ்முக் அகர்கார் ஜோதிபா பூலே சாவித்திரிபாய் டாக்டர் அம்பெத்கர் பெரியார் டாக்டர் முத்துலட்சுமிரெட்டி சுவாமி ராமலிங்கர் பசுவண்ண பசவேஸ்வரா நாராயணகுரு போன்ற சமுக சீர்த்திருத்த வாதிகள் மதபிற்போக்கு வாதங்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தபோதும் இஸ்லாமிய மதச்சட்டங்களை அவர்கள் குறைகூறியதில்லை.

 

சமகால மக்களின் சிவில் உரிமைச்சட்டங்களு இஸ்லாமிய சட்டங்கள் ஏற்புடையதே என்றும்கூறியுள்ளார்கள்.அத்தகைய முற்போக்கு சட்டத்தில் கை வைப்பதன் மூலம் மோடி அரசு பிற்போக்கான மதஅடிப்படைவாதி என்பதை உறுதிசெய்ருக்கிறார்.காஷ்மீரில் கோயில் கறுவரையில் 7 நாட்கள் பூட்டிவைத்துகற்பழித்து கொலை செய்தவர்களிடமிருந்து மாட்டிறைச்சி வைத்திருந்ததாக பொய் சொல்லிகொலைசெய்தவர்களிடமிருந்து செத்த மாட்டுத்தோலை உரித்ததற்காகக தலித் மக்களை கொலைசெய்வர்களிடமிருந்து போலி என்கவுண்டர் செய்தவர்களிடமிருந்து நாட்டில் நடந்த அனைத்து போலிகுற்றச்சாட்டுகளிடமிருந்து சிறுபான்மை மக்களை பாதுகாக்க தவறிய மோடி அரசு இப்போது முஸ்லிம்பெண்களைபாதுகாப்பதாக கூறுவது ஆடு நனைகிறதே என்றுஓநாய் அழுத கதைதான் ஆகவே கட்சியில்செல்வாக்கு இழந்த மோடி மக்கள் வெறுப்பிற்குள்ளான மோடி தன் இருப்பபை தக்கவைத்துக்கொள்ள இதுபோன்ற மசோதாக்களை நிறைவேற்றி Rssஅஅடிப்படைவாதிகளின் நன்மதிப்பை ப்பெற முயற்சிக்கிறார்.இந்தியாஇந்துக்கள் நாடல்ல இது இந்தியர்களின் நாடு என்பதை மோடிக்கு புரியவைக்கும் நாள் வெகு தூரத்தில்இல்லை. இன மத வேற்றுமைளை கடந்து மத சார்பற்ற இந்தியாவை கட்டி எழுப்புவோம்.

 

 

மதவாத பீஜெபீ இல்லாத இந்தியா !

நிகழ்வுகள்