காங்கிரஸ் தொடக்கமும் முடிவும் ஒரே குடும்பத்துடன் முடிந்துவிட்டது என கூரிய

 

 

காங்கிரஸ் தொடக்கமும்  முடிவும் ஒரே குடும்பத்துடன் முடிந்துவிட்டது என கூரிய மோடிக்கு அஸ்லம் பாஷா பதில்

 

சென்னை:  இந்தியா என் தாய் நாடு. இந்தியர்கள் அனைவரும் ராகுல் உடன் பிறந்தவர்கள். நாங்கள் ஒரே குடும்பம்  ஒரே வீடு. ஒரே தலைவர்.தேசம் பற்றி தேச மக்கள் பற்றி அக்கரை இல்லாமல் நாடு நாடாக ஓடி காபரேட்களின் பாதந்தாங்கியாக இருக்கும் மோடி பேச்சு வேடிக்கையானது தான்.ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் நாட்டின் வறுமையை ஒழித்து பசுமைப் புரட்சி ஏற்படுத்தியது காங்கிரஸ். தொழில் புரட்சி மூலம் நாடுமுழுதும் தொழிற்பேட்டைகள் அமைத்து வேலைவாய்ப்பை பெருக்கி உற்பத்தியை அதிகப் படுத்தியது காங்கிரஸ்.வங்கிகளை தேசிய மயமாக்கி சிறு குறு தொழில்களுக்கு ககடன் உதவி செய்து உற்பத்தியை பெறுக்கி தனிநபர் வருமானத்தை அதிகப்படுத்தியது காங்கிரஸ். இருபது அம்ச திட்டத்தின் மூலம் உழுபவனுக்கே நிலங்களை சொந்தமாக்கி வறுமையை ஒழித்து ஜெமிந்தாரி முறையை ஒழித்தது காங்கிரஸ்.100 ஆண்டுகளுக்கும் மேலாக நேரு குடும்பம் இந்திய மக்களின் ஊணோடும் உதிரத்தோடும் கலந்த உறவு. 


பிரிவினைக்கும் பயங்கரவாதத்ற்கும் தங்கள் குடும்பத்தையே பழிகொடுத்து இனியும் இந்த தேசத்திற்காக ரத்தம் சிந்தத் தயாராக இருக்கும் எங்ங்கள் குடும்பத்தை பார்த்து கோர் சூட் பூட் மோடி வேடிக்கையான வாடிக்கை.ஏழைத்தாயின் மகன் எனக்கூறிக்கொண்டு 10 லட்சத்ற்கு கோட் சூட் பூட் மாட்டிக்கொண்டு  பேசுவதெல்லாம் பொய் கைநீட்டுவதெல்லாம் கமிசன்  கையெழுத்து போடுவதெல்லாம் கரப்சன் ஆன மோடி அரசு  .காங்கிரசை பார்த்து குடும்ப ஆட்சி என்பதும் குடும்ப கட்சி என்றும் கூறுகிறார்.


10 ஆண்டுகள் மன்மோகன் சிங் என்ற பொருளாதார மேதையை பிரதமராக்கி அழகு பார்த்ததது காங்கிரஸ்.நரசிம்ம ராவ்வை பிரமராக்கியது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியில் யார் பிரதமராக வேண்டும் என்பதை காங்கிரஸ் கட்சி தான் முடிவு செய்யுமே தவிர மோடியல்ல.அடுத்த வீட்டுச் சன்னலை எட்டிப்பபார்க்கும் அனாகரீக கலாச்சாரத்தை விட்டுவிட்டு உங்கள் கட்சி அமாவாசை யார் என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள். அடுத்தகட்சியின் உள்கட்சி விவகாத்தில் தலையிடுவது அநாகரிகம் என்பதை உனருங்கள். கலசத்தில் ஒட்டிய குப்பைகள் அடுத்த காற்றில் கீழே விழும் என்பது அறிவாளிக்குதான் தெரியும் மோடி போன்ற முட்டாளுக்கு தெரியாது என்பது மக்களுக்கு தெரியும்

 

இந்தியா என் தாய் நாடு. இந்தியர்கள் அனைவரும் ராகுல் உடன் பிறந்தவர்கள். நாங்கள் ஒரே குடும்பம்  ஒரே வீடு. ஒரே தலைவர்.தேசம் பற்றி தேச மக்கள் பற்றி அக்கரை இல்லாமல் நாடு நாடாக ஓடி காபரேட்களின் பாதந்தாங்கியாக இருக்கும் மோடி பேச்சு வேடிக்கையானது தான்.ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் நாட்டின் வறுமையை ஒழித்து பசுமைப் புரட்சி ஏற்படுத்தியது காங்கிரஸ். தொழில் புரட்சி மூலம் நாடுமுழுதும் தொழிற்பேட்டைகள் அமைத்து வேலைவாய்ப்பை பெருக்கி உற்பத்தியை அதிகப் படுத்தியது காங்கிரஸ்.வங்கிகளை தேசிய மயமாக்கி சிறு குறு தொழில்களுக்கு ககடன் உதவி செய்து உற்பத்தியை பெறுக்கி தனிநபர் வருமானத்தை அதிகப்படுத்தியது காங்கிரஸ். இருபது அம்ச திட்டத்தின் மூலம் உழுபவனுக்கே நிலங்களை சொந்தமாக்கி வறுமையை ஒழித்து ஜெமிந்தாரி முறையை ஒழித்தது காங்கிரஸ்.100 ஆண்டுகளுக்கும் மேலாக நேரு குடும்பம் இந்திய மக்களின் ஊணோடும் உதிரத்தோடும் கலந்த உறவு. பிரிவினைக்கும் பயங்கரவாதத்ற்கும் தங்கள் குடும்பத்தையே பழிகொடுத்து இனியும் இந்த தேசத்திற்காக ரத்தம் சிந்தத் தயாராக இருக்கும் எங்ங்கள் குடும்பத்தை பார்த்து கோர் சூட் பூட் மோடி வேடிக்கையான வாடிக்கை.ஏழைத்தாயின் மகன் 


எனக்கூறிக்கொண்டு 10 லட்சத்ற்கு கோட் சூட் பூட் மாட்டிக்கொண்டு  பேசுவதெல்லாம் பொய் கைநீட்டுவதெல்லாம் கமிசன்  கையெழுத்து போடுவதெல்லாம் கரப்சன் ஆன மோடி அரசு  .காங்கிரசை பார்த்து குடும்ப ஆட்சி என்பதும் குடும்ப கட்சி என்றும் கூறுகிறார்.10 ஆண்டுகள் மன்மோகன் சிங் என்ற பொருளாதார மேதையை பிரதமராக்கி அழகு பார்த்ததது காங்கிரஸ்.நரசிம்ம ராவ்வை பிரமராக்கியது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியில் யார் பிரதமராக வேண்டும் என்பதை காங்கிரஸ் கட்சி தான் முடிவு செய்யுமே தவிர மோடியல்ல.அடுத்த வீட்டுச் சன்னலை எட்டிப்பபார்க்கும் அனாகரீக கலாச்சாரத்தை விட்டுவிட்டு உங்கள் கட்சி அமாவாசை யார் என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள். அடுத்தகட்சியின் உள்கட்சி விவகாத்தில் தலையிடுவது அநாகரிகம் என்பதை உனருங்கள். கலசத்தில் ஒட்டிய குப்பைகள் அடுத்த காற்றில் கீழே விழும் என்பது அறிவாளிக்குதான் தெரியும் மோடி போன்ற முட்டாளுக்கு தெரியாது என்பது மக்களுக்கு தெரியும்

 


இந்தியா என் தாய் நாடு. இந்தியர்கள் அனைவரும் ராகுல் உடன் பிறந்தவர்கள். நாங்கள் ஒரே குடும்பம்  ஒரே வீடு. ஒரே தலைவர்.தேசம் பற்றி தேச மக்கள் பற்றி அக்கரை இல்லாமல் நாடு நாடாக ஓடி காபரேட்களின் பாதந்தாங்கியாக இருக்கும் மோடி பேச்சு வேடிக்கையானது தான்.ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் நாட்டின் வறுமையை ஒழித்து பசுமைப் புரட்சி ஏற்படுத்தியது காங்கிரஸ். தொழில் புரட்சி மூலம் நாடுமுழுதும் தொழிற்பேட்டைகள் அமைத்து வேலைவாய்ப்பை பெருக்கி உற்பத்தியை அதிகப் படுத்தியது காங்கிரஸ்.வங்கிகளை தேசிய மயமாக்கி சிறு குறு தொழில்களுக்கு ககடன் உதவி செய்து உற்பத்தியை பெறுக்கி தனிநபர் வருமானத்தை அதிகப்படுத்தியது காங்கிரஸ். இருபது அம்ச திட்டத்தின் மூலம் உழுபவனுக்கே நிலங்களை சொந்தமாக்கி வறுமையை ஒழித்து ஜெமிந்தாரி முறையை ஒழித்தது காங்கிரஸ்.100 ஆண்டுகளுக்கும் மேலாக நேரு குடும்பம் இந்திய மக்களின் ஊணோடும் உதிரத்தோடும் கலந்த உறவு. பிரிவினைக்கும் பயங்கரவாதத்ற்கும் தங்கள் குடும்பத்தையே பழிகொடுத்து இனியும் இந்த தேசத்திற்காக ரத்தம் சிந்தத் தயாராக இருக்கும் எங்ங்கள் குடும்பத்தை பார்த்து கோர் சூட் பூட் மோடி வேடிக்கையான வாடிக்கை.ஏழைத்தாயின் மகன் எனக்கூறிக்கொண்டு 10 லட்சத்ற்கு கோட் சூட் பூட் மாட்டிக்கொண்டு  பேசுவதெல்லாம் பொய் கைநீட்டுவதெல்லாம் கமிசன்  கையெழுத்து போடுவதெல்லாம் கரப்சன் ஆன மோடி அரசு  .காங்கிரசை பார்த்து குடும்ப ஆட்சி என்பதும் குடும்ப கட்சி என்றும் கூறுகிறார்.

 10 ஆண்டுகள் மன்மோகன் சிங் என்ற பொருளாதார மேதையை பிரதமராக்கி அழகு பார்த்ததது காங்கிரஸ்.நரசிம்ம ராவ்வை பிரமராக்கியது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியில் யார் பிரதமராக வேண்டும் என்பதை காங்கிரஸ் கட்சி தான் முடிவு செய்யுமே தவிர மோடியல்ல.அடுத்த வீட்டுச் சன்னலை எட்டிப்பபார்க்கும் அனாகரீக கலாச்சாரத்தை விட்டுவிட்டு உங்கள் கட்சி அமாவாசை யார் என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள். அடுத்தகட்சியின் உள்கட்சி விவகாத்தில் தலையிடுவது அநாகரிகம் என்பதை உனருங்கள். கலசத்தில் ஒட்டிய குப்பைகள் அடுத்த காற்றில் கீழே விழும் என்பது அறிவாளிக்குதான் தெரியும் மோடி போன்ற முட்டாளுக்கு தெரியாது என்பது மக்களுக்கு தெரியும் .கலசம் என்றும் கலசம் தான்

நிகழ்வுகள்