ஜனநாயகத்தை அச்சுறுத்தும் சாஷிமகராஜ் கைது செய்ய வேண்டும் : அஸ்லாம் பாஷா கோரிக்கை

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

வரலாற்றை பின்னோக்கி இழுப்பது நாகரீக சமூகத்திற்கு ஏற்புடையதல்ல.மதசார்பற்ற ஜனநாயகத்தை அச்சுறுத்தும் சாஷிமகராஜ் கைது செய் காங்கிரஸ் மாநில சிறுபான்மைத்துறை தலைவர் அஸ்லாம் பாஷா கண்டனம். 

 

வரலாற்றை பின்நோக்கி இழுப்பது நாகரிக சமூகத்திற்கு ஏற்புடையதல்ல.அப்படி இழுப்பதென்றால் எதுவரை இழுப்பது கையர்போலன் கணவாய் இன்னும் திறந்தே இருக்கிறது. இந்தியமுஸ்லீம்கள் இந்தமண்ணின் பூர்வகுடிமக்கள்.முன்னாள் ரஜபுத்ஸ்  மகர்கள்   ஒரியர்கள் அஸ்சாமிகள்  நம்மவூர் தேவர்கள் செட்டியார்கள் நாயக்கர்கள் தலீத்துகள் தான் இன்னாள் முஸ்லீம்கள். அவர்களுக்கு ஒரு துன்பம் நேர்ததால் பழைய உறவுகளான இந்துகள் தான் ஓடிவந்து அவர்களை பாதுகாக்க வேண்டும்.அதை விடுத்து அவர்களை அச்சுறுத்துவது மிரட்டுவது பழிவாங்குவது அறிவீனமான செயல்.குறிப்பாக சாஷிமாஹராஜ் போன்றவர்கள் தங்கள் நிலைபாட்டை திருத்திக்கொள்ளவேண்டும்.முஸ்லீம்கள் இந்திய பூர்வகுடிமக்கள் அவர்கள் இறையாண்மையையும் வழிபாட்டுத்தளங்ளையும் பாதுகாப்பது பெரும்பான்மையான இந்துக்களின் கடமை. அந்த கடமையை இது வரை சரியாக செய்துகொண்டிருக்கிறார்கள். சில இந்து விரோத இந்திய விரோத தீய சக்திகள் இந்துக்களை காப்பதாக கூறிக்கொண்டு இந்து சகோதர்களான முஸ்லிம்கள் மீது வன்முறையை ஏவுவது காட்டுமிராண்டித்தனமாது.மன்னராட்சிகாலத்தில் நிகழ்ந்த சிலவற்றை ஜனநாயக ஆட்சிகாலத்தில் மாற்ற முயல்வது மனநோய்க்கு ஒப்பானது.மனநோயாளிகளை ஜனநாயகத்திற்கு எதிராக மோதவிடுவது  ததற்கொலைக்கு சமமானது என்பதை ஆளும் அரசுகள் உணரவேண்டும்.இங்கு இந்து இஸ்லாம் கிருஸ்துவம் என்பது ஒரே வேரில் கிளைத்த மதங்கள்.எங்கள் வழிபாட்டு மதங்கள் வேறுபடலாம் எங்கள் மனங்கள் ஒற்றுமையை வழிபடுகின்றன.இந்தியா எங்கள் உடல் இஸ்லாம் எங்கள் உயிர் இதை எந்த சக்தியாளும் பிரிக்க முடியாது. 92 டிசம்பர் 6 தேதி பாபர் மஜீத் 26 நிமிடங்களில்இடிக்கப்பட்டு இன்றோடு 26 ஆண்டுகள் ஆகிவிட்டது.வரலாறு பின்னோக்கி இயங்காது என்ற வரலாற்று உண்மை சில பிற்போக்காளர்களுக்கு புரியவேண்டும். அரசியல் காரணங்களுக்காக நிறைவேற்றப்பட்ட ஜனநாயகப்படுகொலை இன்றளவும் இந்தியா உலகஅரங்கில் வெக்கி தலைகுனிந்து கொண்டிருக்கிறது.

 

பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது பாக்கிஸ்தானில் சில இந்து ஆலயங்கள் இடிக்கப்பட்டன. பாக்கிஸ்தான் தன் தவறுகளை திருத்திக்கொண்டு இடிபட்ட ஆலயங்களை புதுபித்து அதைபாபர் மசுதியை இடித்தஅத்வானி கரங்களால் திறந்து வைத்தது. பாபர் மசூதி இடித்த வழக்கின் தீர்ப்பு எதுவாகயிருந்தாலும் ஏற்றுக்காள்ளக்கூடிய மனநிலையில் இருக்கும்  சூழ்நிலையில் உலகஅரங்கில் ஜனநாயகத்தை கற்றுக்கொடுக்கும் இடத்தில் இந்தியா இருக்கிறது.சாக்க்ஷி மகாராஜன் போன்றவரின் அடிப்படைவாதிகளின் உளறலால்

 

அதற்கு கற்றுக்கொடுக்கும் நிலையை உருவாக்கிட வேண்டாம். எனவே சாஷி மஹராஜ் போன்ற உளறுவாய் மனநோயாளிகளை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்து சட்டமே இவரை தூக்கில் தொங்க வைக்கும்.இவராக தூக்கில் தொங்கவேண்டிய அவசியமிருக்காது.

 

 

நிகழ்வுகள்