வாணியம்பாடியில் இந்திராகாந்தி நினைவுநாள் அனுசரிப்பு.

 

 

வாணியம்பாடியில் இந்திராகாந்தி நினைவுநாள் அனுசரிப்பு.

 

 

 

 

வாணியம்பாடி நவ் 1 : வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்துநிலையம் அருகே உள்ள இந்திராகாந்தி சிலைக்கு தமிழக காங்கிரஸ் சிறுபான்மைதுறை மாநிலத்தலைவர் ஜெ.அஸ்லம் பாஷா மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதில் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பரீத்அகமத், மாவட்ட துணைத் தலைவர் சாந்தகுமார், காங்கிரஸ் நிர்வாகிகள் கவியரசன், முதசீர்பாஷா, செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். தொடர்ந்து மேட்டுபாளையம் பகுதியில் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.


 


 

 

 

 

 

 

நிகழ்வுகள்