*உருவ பொம்மை எரிப்பு*


வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை சார்பில் இஸ்லாமிய சமூகத்தை தொடர்ந்து அவதூறாக பேசி வரும் பாஜக எம்.பி.சாக்சி மகராஜை கண்டித்து அவரது உருவ பொம்மை எரித்து மாநில சிறுபான்மை துறை தலைவர் அஸ்லாம் பாஷா தலைமையில் கண்டன் ஆர்ப்பாட்டம்

 

 

 

 


நிகழ்வுகள்